Kanna Enthan Thaaye Lyrics | Song | Amutha | Arun Gopan | G.Ra

Lyrics of Kanna Enthen Thaaye song penned by G.Ra. Music director Arun Gopan for the Amutha. Movie directed by PS Arjun.

LYRICS

Song: Kanna Enthan Thaaye…
Music: Arun Gopan
Lyrics: G.Ra
Singer: K.S. Chithra

Kanna Enthan Thaaye…
Kanne Neeyum Seyae
Ennuyir Unnidam
Ennil Nee Sankamam
Meendum Kadhali
Needhaane… Kanaa…

Kanna Enthan Thaaye
Kanne Neeyum Seaye…

Neram Kaalam Therum Neram
Nodiyul Thudikkum Idhayam Padapadakkuthey
Kodiyil Malaraayi Manathum Thudithudikkuthey

Kanmani Kaadhalil,
Kannimai Thoongumo!
Kadhalin Osaiyayi
Kaathukal Ketkkumo!

Povatho Ulaa… Aaa
Seruthey Nilaa…
Thoorikai Itho…
Oviyam Atho…

Kankal Theendum Theeye
Kanneer Alaiyil Moozhgum Theeve
Mullilum Thoongidum
Ennilai Sankadam
Meendum Kadhalii….
Needhaane…. Kanaa…

கண்ணா எந்தன் தாயே
கண்ணே நீயும் சேயே
என்னுயிர் உன்னிடம்
என்னில் நீ சங்கமம்
மீண்டும் காதலி
நீதானே… கனா…

கண்ணா எந்தன் தாயே
கண்ணே நீயும் சேயே

நேரம் காலம் தீரும் நேரம்
நொடியில் துடிக்கும் இதயம் படபடக்குதே
கொடியில் மலராய் மனதும் துடிதுடிக்குதே

கண்மணி காதலில்
கண்ணிமை தூங்குமோ
காதலின் ஓசையை
காதுகள் கேட்குமோ

போவதோ உலா… ஆஆஆ
சேருதே நிலா…
தூரிகை இதோ…
ஓவியம் அதோ…

கண்கள் தீண்டும் தீயே
கண்ணீர் அலையில் மூழ்கும் தீவே
முள்ளிலும் தூங்கிடும்
என்னிலை சங்கடம்
மீண்டும் காதலி
நீதானே… கனா…

Share with:


Be the first to comment on "Kanna Enthan Thaaye Lyrics | Song | Amutha | Arun Gopan | G.Ra"

Leave a comment

Your email address will not be published.