Kannaadi Maalai Lyrics | Song | Amutha | Arun Gopan | G.Ra

Lyrics of Kannaadi Maalai Maarodu Serththu song from the movie Amutha. Music composed by Arun Gopan and lyrics penned by G.Ra. The movie is directed by PS Arjun

Song: “Kannaadi Maalai”
Music: Arun Gopan
Lyrics: G.Ra
Singer: P. Jayachandran

Kannaadi Maalai, Maarodu Serththu
Kanneeril Thallaaduvean Paattondru Kettu (2)

Odaathey Aadaathey Kaivittu Thedaathey,
Pogaatha Dhooram Namma Poka Venum (2)
Thuvaatha Vaanam Engum, Seeraana Megham
Odaama Maele Ninnu Thaangaama Eangum…

Inneram Unnaala Ullaasam Aakuthey
Paaraatta, Seeraatta Thaayaakava
Paarijaatha Povai Pola Paakkum Pothu,
Eari Mela Odam Pola Naan Thaangava
Nadhiya Kadala… Ada, Neenthi Paayalaam

Kannaadi Maalai, Maarodu Serththu
Kanneeril Thallaaduvean Paattondru Kettu (2)

Odaathey Aadaathey Kaivittu Thedaathey,
Pogaatha Dhooram Namma Poka Venum (2)
Thuvaatha Vaanam Engum, Seeraana Megham
Odaama Maele Ninnu Thaangaama Eangum…
Sollaamaley…

கண்ணாடி மாலை மாரோடு சேர்த்து
கண்ணீரில் தள்ளாடுவேன் பாட்டொன்று கேட்டு

ஓடாதே ஆடாதே கைவிட்டு தேடாதே
போகாத தூரம் நம்ம போக வேணும்

தூவாத வானம் எங்கும் சீரான மேகம்
ஓடாம மேலே நின்னு தாங்காம ஏங்கும்…

இந்நேரம் உன்னால உல்லாசம் ஆகுதே
பாராட்ட சீராட்ட தாயாகவா
பாரிஜாதப் பூவைப் போல பாக்கும் போது
ஏரி மேல ஓடம் போல நான் தாங்கவா
நதியா கடலா… அட… நீந்திப் பாயலாம்

கண்ணாடி மாலை மாரோடு சேர்த்து
கண்ணீரில் தள்ளாடுவேன் பாட்டொன்று கேட்டு

ஓடாதே ஆடாதே கைவிட்டு தேடாதே
போகாத தூரம் நம்ம போக வேணும்

ஓடாதே ஆடாதே கைவிட்டு தேடாதே
போகாத தூரம் நம்ம போக வேணும்

தூவாத வானம் எங்கும் சீரான மேகம்
ஓடாம மேலே நின்னு தாங்காம ஏங்கும்… செல்லாமலே…

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *