Konjam Sirikkirean Lyrics | Amutha | G.Ra | Tamil & English

Lyrics of Konjam Sirikkirean… song from Amutha movie. The song is written by G.Ra, and composed by Arun Gopan. The beautiful romantic track is sung by Vineeth Sreenivasan.

LYRICS

கொஞ்சம் சிரிக்கிறேன்
கொஞ்சம் தவிக்கிறேன்
மழை கூட்டிலே
வெயில் தேடுறேன்
நா(ன்) ஏதோ ஆனேன்…ஏஏஏஏ.. (ஏ…
 
.
பார்வையில் என்ன குடிக்கிறயே
பா(ர்)க்கையில் நெஞ்சில் துடிக்கிறயே
போதுமிது போதும் காதலே கொல்லுதே
தெனமும் புதுசா ஒன்ன பாக்குறேன்
இருதயம் துடிக்குது அத கேட்கிறேன்…  (கொஞ்சம் சிரிக்கிறேன்…)
.
துஞ்சும் மஞ்சம் அஞ்சும் அஞ்சும்
மிஞ்சும் நெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும் தனியா தனியா
பஞ்சும் தீயும் மிஞ்சும் மிஞ்சும்
மிச்சம் இன்றி கொஞ்சும் கொஞ்சும் விதியா சதியா
.
விழிகள் எங்கே துஞ்சும் துஞ்சும்
கவிதை இங்கே மிஞ்சும் மிஞ்சும்
உடலில் உணர்வில் உயிரில் சலனம் வரவும் தரவும்
பழகிக் கொண்டால் சரியா சரியா?
மறைத்துக் கொண்டால் முறையா முறையா?
சரியா சரியா
மறைத்துக் கொண்டால் முறையா முறையா?
.
கண்ணாடிச் சாலை மேல நானாக நடந்தேனே
வீசுற காத்து மேல பூவாகப் பறந்தேனே
பட்டாசு சத்தம் போல சட்டுன்னு வந்தாயே
வீசுற காத்தும் கூட நிக்காதோ உன்னால
செவ்வானம் சாயம் போக மின்னலாச் சிரிக்காதே
இன்னொரு வழி இல்ல தப்பிக்க முடியாதே
.
விலகி விட்டுப் போகாத போகாத
தாங்கமலே தீயாகுமே
இனிமேல் மனமே சருகே
முடிவு வரை எண்ணும்  உனையே
.
கொஞ்சம் சிரிக்கிறேன்
கொஞ்சம் தவிக்கிறேன்
மழை கூட்டிலே
வெயில் தேடுறேன்
நா(ன்) ஏதோ ஆனேன்… ஏஏஏஏ
.
பார்வையில் என்ன குடிக்கிறயே
பா(ர்)க்கையில் நெஞ்சில் துடிக்கிறயே
போதுமிது போதும் காதலே கொல்லுதே
தெனமும் புதுசா ஒன்ன பாக்குறேன் பாக்குறேன்
இருதயம் துடிக்கிற தாளம்… பார்க்கையில் கூடுதே
உன்னால முள்ளும் பூக்குதே
.

LYRICS IN ENGLISH

Konjam Sirikkirean
Konjam Thavikkirean
Mazhai Koottile
Veyil Theduthey
Naa Eatho Aanean… Aa Aa… (2)
.
Paarvaiyila Enna Kudikkiriye
Paarkkayila Nenju Thudikkiriye
Pothumithu Pothum Kadhalae Kolluthey
Thenamum Puthusa
Chorus: Unna Paakkuraen
Irudhayam Thudikkuthu
Chorus: Atha Kaetkkiraen…
(Konjam Sirikkiraen…)
.
Chorus:
Thunjum Manjam Anjum Anjum
Minjum Nenjum Kenjum Kenjum Thaniya Thaniya
Thaniya Thaniya
Panjum Theeyum Minjum Minjum
Michcham Indri Konjum Konjum Vidhiya Sadhiya
Vidhiya Sadhiya
Vizhikal Enge Thunjum Thunjum
Kavithai Inge Minjum Minjum
Udalil Unarvil Uyiril Salanam Varavum Tharavum
Pazhagi Kondaal Sariya Sariya?
Maraiththu Kondaal Muraiya Muraiya?
Sariya Sariya
Maraiththu Kondaal Muraiya Muraiya?
.
Kannaadi Chaalai Mela, Naanaaka Nadanthaeney
Veesura Kaaththu Mela, Poovaaka Paranthaeney
Pattaasu Chaththam Pola Chattunnu Vanthaaye
Veesura Kaaththum Kooda Nikkaatho Unnaala
Sevvaanam Saayam Poka Minnala Sirikkathey
Ini Vazhi Illa, Thappikka Mudiyaathey
Vilagi Vittu Pokaatha Pokaathey
Thaangaamalae, Theeyaakumae
Inimael Maname Saruke
Mudivu Varai Ennum Unaiyae
.
Konjam Sirikkirean
Konjam Thavikkirean
Mazhai Koottile
Veyil Theduthey
Naa Eatho Aanean…
Paarvaiyila Enna Kudikkiriye
Paarkkayila Nenju Thudikkiriye
Pothumithu Pothum Kadhalae Kolluthey
Thenamum Puthusa Unna, Paakkuraen Paakkuraen
Irudhayam Thudikkira Thaalam… Paarkkayil Kooduthey
Unnaal Mullum Pookkuthey

Share with:


Be the first to comment on "Konjam Sirikkirean Lyrics | Amutha | G.Ra | Tamil & English"

Leave a comment

Your email address will not be published.