இளைய தளபதி நடிச்சி, மதராஸபட்டினம் மூலம் என்னை கவர்ந்த, திரு.ஜிவி.பிரகாஷ் இசையில் வெளிவந்த தெறி படத்தின் ♪என் ஜீவன் பாடல் ♪ இந்த பாடல் கேட்டுண்டு இருந்தாலே சாப்பாடு கூட வேணாம்னு தோணும் எனக்கு …அப்படி ஒரு மார்வலஸ் மெலடி சைந்தவி ஹரிஹரன் வாஸ்ல…
என்னமா!! பாட்டு வரி..மனைவியை நேசிக்காம இருந்தாவால கூட இந்த பாட்ட கேட்ட மாத்திரத்தில நேசிக்க வெச்சிடும் அப்படி ஒரு மெட்டு. இந்த பாடல் ஆரம்பிக்கும் போது ஸ்டாட்டிங்ல வர்ல மியூஸிக் அப்பிடியே ஒரு புது உலகத்துக்கு கூட்டிபோற ஒரு உணர்வு
♪உன்னால எந்நாளும் என் ஜீவன் வாழுதே♪
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே♪
உன் கையில் கோர்க்கும்
ஓர் நொடி ♪
என் கண்கள் ஓரம் நீர்துளி♪
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே.!!♪
இந்த பாட்டு அழகை இன்னும் அதிகமா பாடல் காட்சிகள் காமிச்சிட்டு. விஜய் சாரும் சமந்தாவும் இந்த பாட்ல அப்டி ஒரு ரியாக்ஸன் ..ஸ்டைலு ,இந்த பாட்டு எடுத்த இடம் திரும்ப திரும்ப பாக்க வெசுடும். ஜிவி சாரு இசையில இது ஒரு மைல் கல்.
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள்
கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள்
ஓரம் நீர்த்துளி
உன் மார்பில்
சாய்ந்தே சாகத்தோணுதே
ஓ
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
உபயகுசல சிரஜீவன
பிரசுதஹரித மஞ்சுளபர
சித்தாரே சஞ்சாரே
அதர ருச்சித மதுரிதபக
சுதனகனக பிரசமநிரத
பாங்கல்யே மாங்கல்யே
மமதம சமி சமதசசத
முகமனசுத சுபநலஇவ
சுசுத சகித காமம்
ஹிரகரகித பாவம்
ஆனந்த போகம்
ஆஜீவ காலம்
பாசானு பந்தம்
காலானு காலம்
தெய்வானு சூலம்
காம்யாச்ச சிஜ்ஜின்
காமயே
விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்
முடியாத பார்வை
நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல்
உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே
ஓஹோ…. ஓ…
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்
ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே
ஓ… ஓ…
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள்
கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள்
ஓரம் நீர்த்துளி
உன் மார்பில்
சாய்ந்தே சாகத்தோணுதே
ஓ…
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
Writer
Be the first to comment on "En Jeevan Lyrics | என்னை கவர்ந்த என் ஜீவன் பாடல்"