எந்திரன், சன்பிக்ச்சரின் தயாரிப்பில், 200 கோடியில் இந்திய சினிமாவை அடுத்த தலைமுறைக்கு கொண்ட ஒரு மிக பெரிய அளவிலான பட்ஜெட் படம்.
இயக்குனர் சங்கருக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் மிக பெரிய பட்ஜெட் படமே இது தான். எந்திரனில் சிட்டி என்ற ரோபோவை தயாரித்து அந்த ரோபோவை ஒரு சிலர் மிஸ்யூஸ் செய்வது போன்று கதை அமைத்து அதற்க்கு தேவையான கிராபிக்ஸ் ஒர்க் எல்லாமே சரியாக வந்திருக்கும். இந்திய சினிமாவின் ஒரு பிரமாண்டமான திரைப்படமாக இருந்து வருகிறது. ரஜினிகாந்த, ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ், போன்றவர்களுக்கு இதில் முக்கிய கதாபத்திரங்கள் அமைந்தன. ஏஆர் ரஹுமான் இசை மற்றும் பின்னணி இசை பிரம்மாண்டமாக அமைத்திருந்தார்.
ஒலிப்பதிவாளர்- ரத்தின வேலு, சவுண்ட் டிஸைனர்- ரசூல்பூக்குட்டி ஆகியோரின் வேலைபாடுகள் சிறப்பாக இருக்கும்.
சுஜாதாவின் எழுத்துக்கள் மற்றும் மதன் கார்க்கி அவர்களின் வசனங்கள் போன்ற எல்லாம் சூப்பாரக அமைந்தது.
இந்த படம் ரிலீஸ் ஆகி இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் மைல்கல் ஆக அமைந்தது.
இந்த படத்தின் அடுத்த எடுக்க போவதாக சங்கரின் அறிக்கை வரும் போதே தெரிந்தது இந்த படம் மிக பிரம்மாண்டமாக எந்திரனில் இல்லாத அனைத்தும் இதில் இருக்க போகிறது என்றும், என்ன புதுமைகள் இதில் இருக்கிறது என்ற ஆர்வமும் அதிகமாக தான் இருக்கிறது. லைக்கா புரோடக்ஷனில் டூ பாயின் ஓ.. 2.O படத்தின் பட்ஜெட் 350 கோடி, எந்திரனை விட அதிகம். இதற்காக ஹாலிவுடில் ஸ்பைடர்மேன் திரைப்பத்தில் வொர்க் செய்த கிராப்பிக்ஸ் மற்றும் விசுவல் வொர்க்கர்ஸ் இதில் பயன் படுத்த உள்ளாதாக தெரிவந்தது. ரஜினிகாந்த், எமிஜாக்ஷன், பாலிவுட் நடிகர் அக்ஷய குமார் மற்றும் ஏ.ஆர் ரகுமான் மியூசிக், மற்றும் 3டி தொழில் நுட்ப்த்தில் இந்த படம் வெளியாகும் என்ற செய்தியும் வந்தது. இந்த படம் தமிழ், தெழுகு, மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. 2.O first look சமீபத்தில் வெயியானது.. போஸ்டர் பார்க்கும் போதே படத்தின் 3டி முறை எப்டி இருக்கும் என்று தெரிகிறது.. கோச்சடையானுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வருபோகும் இரண்டாவுது 3டி படம்..
[tweetthis remove_twitter_handles=”true”]More About S. Shankar’s 2.0, The Mega Budget Sci-Fi #2Point0FirstLook[/tweetthis]
Writer
Be the first to comment on "More About S. Shankar’s 2.0, The Mega Budget Sci-Fi"