En Frienda Pola Lyrics in Tamil | Nanban

Nanban (Lyrics)
Music: Harris Jayaraj
Song: En Friend’a pola… (Lyrics)
Singers: Krish, Suchith Suresan
Lyrics: Viveka

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்..


.
தோழனின் தொழ்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி!
காதலை தாண்டியும் உள்ளதடி
என்றும் நட்பு தான் உயர்ந்தது பத்து படி!
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்!
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்!
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்,
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்?
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்,
நீ இல்லை என்றால் எங்கே போவோம்?

Share with:


About the Author

Vigneshwaran M
Civil Engineer. Music Addict. Choreographer.
Newsletter