Mersal Arasan song lyrics in Tamil from the movie Mersal starring Thalapathi Vijay. மெர்சல் அரசன் வாரான் is an instant catchy number by AR Rahman. Song filled with heavy beats is sure to make you move your legs.
அட்ச்சு காலி பண்ணும் தில்லு தில்லு
ஹோய் புட்ச்சு ஓடு ஓடும் சொல்லு சொல்லு
கீழ ஓடும் அல்லு சில்லு அல்லு சில்லு
சிதறு சிதறு
அட வாறன் வாறன் மா
ஸைட் வச்சிப் போ
தளபதி என்று சிதறி சிதறி
ஸீந்ஆ அவன் வந்தானா
பொடி ஸ்சூலு புலிப் பலம் செதறு
தெட்டேரு தெறிக்க யாருக்கு கேளிக்க
சொள்ட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்
இங்க வாறன்.
சீனு
சூபுரா போளப்பான்
பெரிய கைநாலும் தட்டி எடுப்பான்
தொட்டு ஸ்டேப்ப வஸ்த ஆல் சென்டரு அடக்கமா தான்
எது கீச்சி பாத்த கத்தி ஷார்பு தான்
கத்தி ஆனா கீச்சதில்ல, நோய் வெட்டும் சாமி தான்
ஏழை பாழா வாழ வைப்பான் கீஞ்ச வாழ்க்கை தைப்பான்
மலாச்சு நிப்பான் தலைவா இசைப் புயல் ஒண்ணு திரி திரி
எகுரு அல்லு சில்லிளு
ஏத்தி சிதறனும்
எகுரு அல்லு சில்லிளு
ஏத்தி சிதறனும்
எகுரு அல்லு சில்லிளு
ஏத்தி சிதறனும்
அல்லு சில்லு சிதறனும் டா.
அதிரா அதிரா அதிரா
மனுசன் உண்டாக்கும் எல்லா சாயும்
பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம்
எழுத்த தாண்டி உத்துப் பாத்தா
அதும் பேப்பர் தான்
வழங்கி சந்தோசம் கேக்குற நீயும்
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்
தவிசா மனசில்லில் சிரிப்ப விதைச்சா
மனுசன் நீ தாண்டா
பாசம் காட்டி பின்னால் வந்தா
கைய்ய அன்பா கோர்ப்பேண்டா
அடுத்த உசுர வாழ வச்சா
கண்ணில் வச்சு காப்பேண்டா
ஏய் ஸீந்ஆ அவன் வந்தானா
பொடி ஸ்சூலு புலிப் பலம் செதறு
தெட்டேரு தெறிக்க யாருக்கு கேளிக்க
சொள்ட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்
இங்க வாறன் வாரான்
சீனு ஊ
சூபுரா போளப்பான்
பெரிய கைநாலும் தட்டி எடுப்பான்
தொட்டு ஸ்டேப்ப வஸ்த ஆல் சென்டரு
அடக்கமா தான்
எது கீசி பாத கத்தி ஷார்பு தான்
எகுரு அல்லு சில்லிளு
ஏத்தி சிதறனும்
எகுரு அல்லு சில்லிளு
ஏத்தி சிதறனும்
எகுரு அல்லு சில்லிளு
ஏத்தி சிதறனும்
அல்லு சில்லு
சிதறனும் தா
அதிரா அதிரா அதிரா.
Macho Ennaacho From Vijay’s Mersal
[tweetthis remove_twitter_handles=”true”]#MersalArasan Lyrics from #Mersal in Tamil மெர்சல் அரசன் வாரான் [/tweetthis]
Be the first to comment on "Mersal Arasan Lyrics from Mersal in Tamil"