Anjali


டிவில பாத்த இறைவி #Iraivi

படம் வந்ததும் இத பத்தி டிவிட்ர்ல ஆஹா ஓஹா னு சொன்னத பாத்து தியேட்ர்ல போய் பாக்காம மிஸ் பண்டேனே னு தோனுன படத்துல இதுவும் ஒண்ணு நல்ல வேளையா பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு …