GV Prakash Songs

En Jeevan Lyrics | என்னை கவர்ந்த என் ஜீவன் பாடல்

இளைய தளபதி நடிச்சி, மதராஸபட்டினம்  மூலம் என்னை கவர்ந்த,  திரு.ஜிவி.பிரகாஷ் இசையில் வெளிவந்த தெறி படத்தின் ♪என் ஜீவன் பாடல் ♪ இந்த பாடல் கேட்டுண்டு இருந்தாலே சாப்பாடு கூட வேணாம்னு தோணும் எனக்கு…