Sami Kitta Solli Vachu song lyrics from Aavarampoo directed by Bharathan. Song is composed by Ilayaraja and sung by S. P. Balasubrahmanyam and S. Janaki
MALE VOICE – சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
FEMALE VOICE – முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே
MALE VOICE – சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
FEMALE VOICE – இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
MALE VOICE – கூவாத குயில் ஆடாத மயில்
நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக
எனை நீ சேரத் தெளிந்தேனே
FEMALE VOICE – ஆதாரம் அந்த தேவன் ஆணை
சேர்ந்தாய் இந்த மானை
MALE VOICE – நாவார ருசித்தேனே தேனை
தீர்ந்தேன் இன்று நானே
FEMALE VOICE – வந்தத் துணையே வந்து அணையே
MALE VOICE – அந்த முல்ல சந்திரனை
சொந்தம் கொண்ட சுந்தரியே
FEMALE VOICE – சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
MALE VOICE – இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
FEMALE VOICE – முத்துமணியே பட்டுத்துணியே
MALE VOICE – ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே
FEMALE VOICE – சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
MALE VOICE – இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
FEMALE VOICE – காவேரி அணை மேலேறி
நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி
மாறாத இறை வேதம்
MALE VOICE – பூலோகம் இங்கு வானம் போலே
மாறும் நிலை பார்த்தேன்
FEMALE VOICE – வாழ்நாளின் சுகம் தான் இது
போல் வாழும் வழி கேட்டேன்
MALE VOICE – வண்ணக் கனவே வட்ட நிலவே
FEMALE VOICE – என்ன என்ன இன்பம் தரும்
வண்ணம் கொண்ட கற்பனையே
MALE VOICE – சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
FEMALE VOICE – இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
MALE VOICE – முத்துமணியே பட்டுத்துணியே
FEMALE VOICE – ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே
MALE VOICE – சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
FEMALE VOICE – இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
[tweetthis]Sami Kitta Solli Vachu song lyrics | #Ilayaraja | Aavarampoo[/tweetthis]
Be the first to comment on "Sami Kitta Solli Vachu song lyrics | Ilayaraja | Aavarampoo"