Lyrics of Sundhari Neeyum Sundharan Njanum song from Michael Madana Kama Rajan starring Kamal Haasan. Songs composed by Ilayaraja and this particular song is sung by Kamal Haasan, and S. Janaki
(M) சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(F) சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(M) கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
(M) சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(F) சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(F) ஒன்னோட சுந்தர ரூபம்
வர்ணிக்க ஓர் கவி வேணும்
(M) மோகன ராகம் நின் தேகம்
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
(F) உஞ் சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு
(M) கண்ணான கண்ணே
என் சொந்தம் அல்லோ நீ…
(F) சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(M) சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(F) கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
(F) சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(M) சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(M) சப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட
(F) ப்ரேமத்தின் கீதங்கள் பாட
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
(M) சயன நேரம் மன்மத யாரம்
(F) உலரி வரையில் நம்மோட யோகம் ஆ…
(M) சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(F) சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(M) கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
(F) சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
[tweetthis]Sundhari Neeyum Sundharan Njanum Lyrics | Michael Madana Kama Rajan | Ilayaraja[/tweetthis]
Be the first to comment on "Sundhari Neeyum Sundharan Njanum Lyrics | Michael Madana Kama Rajan | Ilayaraja"