Periyoney En Rahmaaney Song Lyrics in Tamil | Aadujeevitham

Periyoney Song Lyrics in Tamil

Explore the enchanting lyrics of “Periyoney En Rahmaaney,” a mesmerizing composition by AR Rahman for the movie Aadujeevitham. Crafted with poetic brilliance by Mashook Rahman, this soundtrack is truly captivating and soul-stirring.

Lyrics in Tamil

பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்…
மேகக் குயிலே மேகக் குயிலே
மண்ணில் புதுமழை பெய்கிறதே
மண்ணில் புதுமழை பெய்கிறதே
செல்லும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ
அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்
நெஞ்சம் ஆறுதல் அடையுமோ…
தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும்
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ…
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்

பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
எத்தனை தூரம் கரையோ
எத்தனை தூரம் பிறையோ
எத்தனை தூரம் நிழலோ
எத்தனை தூரம் பிரிவோ

தூரக் கிளியின் கீச்சும்
பிள்ளைத் தமிழும் புன்சிரிப்பும்.
மறைக்கும் வெள்ளை இருளே
காதலின் அகல் விளக்கின்
வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்
ஆழ் மனதில் நான் தேடும் தாய் மண்ணின் தூளி
மறு கரையில் ஓ…

பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே பெரியோனே ரஹீம்

Periyoney Lyrics in English

Periyoney En Rahmane Peruyoney Raheem
Meka Kuyile Meka Kuyile
Mannil Puthumazhai Peikirathey
Mannil Puthumazhai Peikirathey
Sellum Vaan Mukil Anjal Serkkumo
Anjum Aadena Thanjam Thedidum
Nenjam Aaruthal Adaiyumo…
Thallaadum Intha Kaathalum Vaazhakkaiyum
Kannukkul Aadidum Poi Kanavo
Kannukkul Aadidum Poi Kanavo
Kannukkul Aadidum Poi Kanavo
Periyoney En Rahmane Periyoney Raheem
Periyoney En Rahmane Periyoney Raheem

Periyoney En Rahmane Periyoney Raheem
Periyoney En Rahmane Periyoney Raheem
Eththanai Dhooram Karaiyo
Eththanai Dhooram Piraiyo
Eththanai Dhooram Nizhalo
Eththanai Dhooram Pirivo

Dhoora Kiliyil Keechchum
Pillai Thamizhum Punsirippum
Maraikkum Vellai Irule
Kaadhalin Akal Vilakkin
Velichcham Kaan un Uyirin Araiyil|
Aazh Manathil Naan Thedum Thaai Mannin Thooli
Maru Karaiyil Oo…

Periyoney En Rahmane Periyoney Raheem
Periyoney En Rahmane Periyoney Raheem
Periyoney En Rahmane Periyoney Raheem

Share with:


Be the first to comment on "Periyoney En Rahmaaney Song Lyrics in Tamil | Aadujeevitham"

Leave a comment

Your email address will not be published.